சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும்
கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா
2024 செப்டம்பர் 23 திங்கட்கிழமை காலை 10.30 முதல் மாலை 5 வரை
பவளவிழாக் கலையரங்கம் மெரினா வளாகம்
(திருவள்ளுவர் சிலை எதிரே) சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை 600005
நுண்கதை அரங்கம் நண்பகல் 12-12.30
வனமலர்கள்
எழுத்தாளர் மணிநாத்
எழுத்தாளர் & இதழாளர் விஷ்ணுபுரம் சரவணன்
ஆய்வரங்கம் பகல் 12.30-1
தமிழ்ஒளி கட்டுரைகள்
கவிஞர் சைதை ஜெ
(பொருளாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
முனைவர் அ.உமர்பாரூக்
கவிதை அரங்கம் பிற்பகல் 1.30-2.00
தமிழ்ஒளி கவிதைகள்
கவிஞர் நா.வே.அருள் கவிஞர் சி.எம்.குமார் பேராசிரியர் கணபதி இளங்கோ
(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்)
காவிய அரங்கம் பிற்பகல் 2.00-3.00 வரை
தமிழ்ஒளி காவியங்கள்
மொழிபெயர்ப்பாளர் மயிலைபாலு எழுத்தாளர் களப்பிரன் பேராசிரியர் க.ஜெயபாலன் ஆய்வாளர் ரேவதி பழனிச்சாமி
விவாத அரங்கம் மாலை 3.00.3.30
தமிழர் சமுதாயம்
பேராசிரியர் கோ.பழனி
தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
கவிஞர்-எழுத்தாளர் உதயை மு.வீரையன்
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா மற்றும் கவிஞர் தமிழ்ஒளியின் “குருவிப்பட்டி” சிறுகதைத் தொகுப்பு வெளியிடுதல்
கவிஞர் தமிழ்ஒளி குறித்த ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வென்றோருக்கான பரிசளிப்பு
மாலை 4- 5 வரை
தலைமை:
வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன்
தலைவர், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு
வரவேற்புரை:
கவிஞர் இரா.தெ.முத்து
செயலாளர்.கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு
வாழ்த்துரை:
புதுச்சேரி பாவலர் சு.சண்முகசுந்தரம்
கருத்துரை:
கவிஞர்-பத்திரிகையாளர் மதுக்கூர் ராமலிங்கம்
தலைவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைத் தொகுப்பை வெளியிடுதல் & நூற்றாண்டு நிறைவுரை:
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி
நன்றி நவில்தல்:
நாடகக்கலைஞர் வா.அசோக்சிங்
நாட்டுப்பண்
தொடக்கநிகழ்வு – காலை 10.30-11.30
தமிழ்த்தாய் வாழ்த்து:
கவிஞர் தமிழ்ஒளி கவிதைகள் இசைத்தல்: கவிஞர் தமிழ்ஒளி இசைக்குழு
கவிஞர் தளவை ராசேந்திரன்
தலைமை:
வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன்
தலைவர். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு
வரவேற்புரை:
பேராசிரியர் ஆ.ஏகாம்பரம்
தலைவர், தமிழ் இலக்கியத்துறை
வாழ்த்துரை:
முனைவர் ஒளவை ந.அருள்
இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை
பேராசிரியர் ச.ஏழுமலை
பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம்
நன்றி நவில்தல்:
ஆய்வாளர் வே.மணி
பொருளாளர், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு
திறனாய்வு அரங்கம் நண்பகல் 11.30-12
சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?
பேராசிரியர் நா.சுலோசனா நாடகவியலர் பிரளயன்
Add a Comment