POST: 2024-09-28T07:01:16+05:30

இலக்கியச்சோலை
திங்களிதழ் 15ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்!

‘இலக்கியச்சோலை’ 15ஆம் ஆண்டு மலர் வெளியீடு!

சோலைப் பதிப்பக நூல்கள் (2024) வெளியீடு!

இலக்கியச்சோலை’யின் புரவலர் / வாழ்நாள் உறுப்பினர்களுக்கு (2023-24) இலக்கியச்சோலையின் இமயம்’ விருது வழங்கல்!

வாசகர்களுக்கு பரிசளிப்பு மற்றும் விருது வழங்கல்!

சிறப்புக் கவியரங்கம்!

சிறப்பு சிந்தனைப் பட்டிமன்றம்!

நாள் :

28-09-2024 சனிக்கிழமை

நேரம் :
காலை 10-00 மணி முதல் மாலை 5-30 வரை

இடம்: (ICSA Centre) இக்சா மையம் (ஜீவனஜோதி ஐடிஐ) 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600 008. (கன்னிமாரா நூலகம் மற்றும் மியூசியம் எதிரில்)

அனைவரும் வருக! வருக!!

அன்புடன் அழைப்போர்:

சோலை தமிழினியன் (ஆசிரியர்), ஆசிரியர் குழுவினர் மற்றும் வாசகர்கள்

நிகழ்ச்சி நிரல் :

தமிழ்த்தாய் வாழ்த்து : வழக்கறிஞர் க. ஜெகதீஸ்வரன்

குத்துவிளக்கேற்றுதல் : சான்றோர் பெருமக்கள்

குறளமுதம் : கவிஞர் சொ.பத்மநாபன்

தொகுப்புரை : கவிஞர் சொர்ணபாரதி,
ஆசிரியர், ‘கல்வெட்டு பேசுகிறது’

வரவேற்புரை :
கவிஞர் சோலை தமிழினியன், ஆசிரியர், ‘இலக்கியச்சோலை’

* அமர்வு 1/ காலை 10.15 மணி
‘இலக்கியச்சோலை’ 15ஆம் ஆண்டு மலருக்கு கவிதை வழங்கியோர் பங்கேற்கும்
சிறப்புக் கவியரங்கம் (விருப்பமான தலைப்பு)

கவியரங்கத் தலைமை :
கவிஞர் தமிழலை தங்கசாரா

கவியரங்க நடுவர்கள்: கவிஞர் துருவன், கவிஞர் த. ஆறுமுகம்
பங்கேற்கும் கவிஞர்களுக்கு ‘கவிச்செல்வர்’ விருது வழங்கப்படுகிறது.

* அமர்வு 2 / மதியம் 10.45 மணி

இலக்கியச்சோலை 15ஆம் ஆண்டு விழா!
விழாவிற்கு தலைமையேற்று விருதுகள் வழங்கி விழாப் பேருரையாற்றுபவர்:

முனைவர் ஒளவை ந. அருள் இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை

சிறந்த அமைப்புக்கான ‘நற்சங்கம் விருது’ + ரூ 5000/- பொற்கிழி
பெறுதல்:

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் விருது நிறுவனர் : இலக்கியமாமணி ரூஸ்வெல்ட்
முன்னிலை :
திரு. S.M. பிரபு, திரு. ‘சீலம்’ ரவி, திரு. L. கோவிந்தராஜன்

2023 – 2024 ஆண்டில் (01-09-2023 முதல் 31-08-2024 வரை) ‘இலக்கியச்சோலை’யின் புரவலர் /வாழ்நாள் உறுப்பினர்களாக இணைந்த சான்றோர்களுக்கு வழங்கப்படும்

‘இலக்கியச்சோலையின் இமயம்’ விருது!
பெறுவோர் : திருமதி. இ. உஷா சுப்பிரமணி, கவிஞர் கு. கணேசன், பாவலர் இராம. மீனாட்சி சுந்தரம், திரு. பி.டி. விவேகானந்தன். முனைவர் நெல்லை சு. முத்து. கவிஞர் சி. குமரேசன். பாவலர் பூவரசி மறைமலையன், பூர்ணிமா சங்கர், நந்தினி மோகனமுருகன். சுமத்ரா கோவிந்தசாமி

இலக்கியச்சோலை -2023-24ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு :
‘கார்முகிலோன்’ விருது + ரூ 2000/- பரிசு பெறுபவர் : வேல்வரிக்கவிஞர் வேம்புமணி, சென்னை
‘நட்சத்திர வாசகர்’ விருது + ரூ 1000/- பரிசு பெறுபவர் : திரு. இராசு. தாமோதரன், கள்ளக்குறிச்சி

‘வெண்பாச் சுடர்’ விருது + ரூ 1000/- பரிசு பெறுவோர் : புலவர் இராம. வேதநாயகம், வடமாதிமங்கலம் பாவலர் ஞானசேகரன், திருலோக்கி
பரிசுகளின் நிறுவனர் : கவிச்சுடர் டாக்டர் கார்முகிலோன்
‘கவியமுதம்’ விருது + ரூ 1000/- பரிசு பெறுபவர் : கவிஞர் நந்தினி மோகனமுருகன், நாமக்கல் கவிஞர் சுமத்ரா கோவிந்தசாமி, சென்னை
பரிசின் நிறுவனர் : முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்
விழாவிற்கு முன்னிலை வகித்து பரிசுகள் வழங்கி பாராட்டுரை நிகழ்த்துபவர்:
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவலாசிரியர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா
* அமர்வு 3 / காலை 12.15 மணி
‘இலக்கியச்சோலை’ 15ஆம் ஆண்டு மலர் வெளியீடு!
மலரினை வெளியிட்டு சிறப்புரையாற்றுபவர்:
இலக்கியப்புரவலர் மாம்பலம் ஆ. சந்திரசேகர்
அதிபர், சந்திரசேகர் பில்டர்ஸ்
முதற்பிரதியினைப் பெறுவோர் :
கவிச்சுடர் டாக்டர் கார்முகிலோன்,
இலக்கியமாமணி ரூஸ்வெல்ட், கவிஞர் சீனி . ரவிபாரதி
மதியம் 1.00 மணி உணவு

அமர்வு 4 / மதியம் 2.30 மணி
இலக்கியச்சோலை பட்டிமன்றக் குழுவினர் வழங்கும் சிறப்பு சிந்தனைப் பட்டிமன்றம்
தலைப்பு: வாசிப்பை நேசிப்பவர்கள் மூத்தவர்களா? இளையவர்களா?
நடுவர் : பேராசிரியர் முனைவர் கே. ஈஸ்வரி மூத்தவர்களே! கவிஞர் யோசா, கவிஞர் நா. செல்வமணி இளையவர்களே! முனைவர் இரா. பூங்கோதை, கவிஞர் கனல்மணி
பரிசுகளை வழங்குபவர் : முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்
* அமர்வு 5 / மதியம் 3.30 மணி
சோலைப் பதிப்பகம் வழங்கும் புத்தகப் பெருவிழா!
2024ஆம் ஆண்டின் நூல்கள் வெளியீடு / அறிமுகம்:
விழாத் தலைமை
இறைநெறிச்செம்மல் டாக்டர் நா. பாரி நிறுவனர், தெய்வத் தமிழ்ச்சங்கம்
வாழ்த்துரை : புலவர்க்கரசன் பொன்னரசன் நிறுவனர், தெய்வத் தமிழ்ச்சங்கம்
நூல்களை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துபவர்:
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர்
சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கல் :
சோலைப் பதிப்பக 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான விருதும் ரூ 2500/- பரிசும் பெறுவோர்:
எழுத்தாளர் கே.எஸ். மணி (நூல் : ‘ஞான நிறைமலரே வள்ளலார்) முனைவர் வல்லம் மா. கோவி (நூல்: ‘கிராமியச் சோலை) எழுத்தாளர் இராமலட்சுமி முருகன் (நூல் : ‘அழகி’)
பரிசுகளின் நிறுவனர் : திரு. த. வடிவேலு
நன்றியுரை : திரு. ஆர். வாசுதேவன் ஒளிப்படம் : கவிஞர் எம். ஜலாலுதீன்
நாட்டுப்பண் மாலை 5.30 மணி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் :
ப. சாம்சுந்தர், ஓவியர் மணி, நம்ம ஊர் கோபிநாத், பிரபு சுப்பிரமணியன், சுப. சந்திரசேகரன், அய்யாவு சந்திரன், கு. செல்வராஜ், தொலைபேசி ஏகாம்பரம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *