எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !
தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சித் துறை
2024 ஆம் ஆண்டு
அண்ணல் அம்பேத்கர்,
தந்தை பெரியார்,
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஆகியோரின் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மாணவ/ மாணவியர்க்கு காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தல்
நாள்
: 08.10.2024 செவ்வாய்க்கிழமை
நேரம்
மாலை 6.00 மணி
இடம்
நகர் நிருவாக அலுவலகக் கூட்டரங்கம்
75.சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர்
தமிழ்த்தாய் வாழ்த்து
: அரசு இசைக்கல்லூரி மாணவர்கள்
வரவேற்புரை
: முனைவர் ஒளவை அருள்
இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை
சொற்குவை – அறிமுகவுரை
: முனைவர் மதன் கார்க்கி நிறுவனர், கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை வலைத்தளத்தை அரசு தளத்தில் விரைவான சொல் தேடலுடன் sorkuvaitn.gov.in-இல் இணையதளத்தில் தொடங்கி வைத்தும்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி விழாப் பேருரை
: திரு.மு.பெ.சாமிநாதன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர்
நன்றியுரை
; திருமதி க. பவானி
இயக்குநர் (மு.கூ.பொ.) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
நாட்டுப்பண் …

Add a Comment