எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
செங்கல்பட்டு மாவட்டம் 2024-2025
திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / புரட்டாசி – 24
14.10.2024
திங்கட்கிழமை
இடம்: இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரி
இளையோர் இலக்கியத் திருவிழா
மாணவர் அறிவிப்பு பெருவிழா
தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா
வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும்
நாவலர்கள் கன்னல் சாறாய் பிழிந்த
கன்னித் தமிழை எண்ணங்களில்
வார்க்கும் இலக்கியத் திருவிழா
முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு
முதல்வரின் கனவுக்குக் காட்சி விழா
ஔவை ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நிகழ்ச்சி நிரல்
10.00-10.45 : தொடக்க நிகழ்வு
: தமிழ்த்தாய் வாழ்த்து
: வரவேற்புரை முனைவர் ஆ. அரிகிருஷ்ணன் :
நோக்கவுரை
கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர்
10.50-11.20 :
“தமிழின் அருமை
தமிழர் பெருமை”
முனைவர் சு. மாதவன் இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக் கல்லூரி, செங்கல்பட்டு
11.30-12.00 : ”
கைநிறையக் கவிதைகள்”
முனைவர் மு. வனிதா (நிதா எழிலரசி) எத்திராஜ் கல்லூரி, சென்னை.
: தேநீர் இடைவேளை
12.10-12.40 :
மனம் மனமறிய ஆவல்”
முனைவர் இ. ஆர். மஞ்சுளா சமூகப் பணிக் கல்லூரி, சென்னை.
12.50-1.20 : ”
சீரிளமைத் திறம் வியப்போம்”
கவிஞர் கல்பாக்கம் ரேவதி
1.30-2.30 : உணவு இடைவேளை
2.30-3.00 : ”
உணவுகளும் கனவுகளும்”
மரு. ச. ஜென்னி, எம்.டி. கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம்.
3.10-3.40 :
“உச்சம் தொட்ட தமிழர்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்
3.40-3.50 : பாசறை மாணவர் உரை
3.50-4.00 : சான்றிதழ் வழங்கி நிறைவுரை
முனைவர் ப. கி. கிள்ளி வளவன் முதல்வர் இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக் கல்லூரி
4.00 : நாட்டுப் பண்

Add a Comment