POST: 2024-10-17T09:50:13+05:30

எனக்கு பிறந்த நாள் 16.10.24 அன்று வாழ்த்துக்கூறிய பெருங்குடும்பத்து நண்பர்களுக்கு,
பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன்-நன்றி

தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறையின் அலுவலர்கள் இன்று மதியம் என்னை கேக் வெட்ட வைத்து மகிழ்ச்சியில் வாழ்த்தினார்கள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *