POST: 2024-10-21T07:52:20+05:30

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2024-2025

திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி – 4

21.10.2024 திங்கள் கிழமை

இடம்: ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி

திருச்சிராப்பள்ளி

இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்புப் பெருவிழா

தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா

வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள்
கன்னல் சாறாய்ப் பிழிந்த கன்னித் தமிழை
எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா

முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு முதல்வரின்
கனவுக்குக் காட்சி விழா

ஔவை ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

நிகழ்ச்சி நிரல்

10.00-10.45 தொடக்க நிகழ்வு

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை :

முனைவர் ஔவை அருள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை

நோக்கவுரை
கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர்

வாழ்த்துரை

முனைவர் சு. நாகரெத்தினம் தலைவர். தமிழாய்வுத் துறை :

10.50-11.20 : ”
தமிழின் அருமை தமிழர் பெருமை”

முனைவர் உ. அலிபாபா பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

11.30-12.00 : ”
கைநிறையக் கவிதைகள் ”

பேரா. வை. பிந்து
தமிழ்த்துறை. டாக்டர் ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தேநீர் இடைவேளை

12.10-12.40 :

மனம் மனமறிய ஆவல்”

கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்

12.50-1.20

: “சீரிளமைத் திறம் வியப்போம்”

நாவலர் நந்தலாலா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம்

1.30-2.30 : உணவு இடைவேளை

2.30_3.00

“உணவுகளும் கனவுகளும்” மருத்துவர்

அ. வேணி மூளை நரம்பியல் நிபுணர்

3.10-3.40 :

“உச்சம் தொட்ட தமிழர்”

க. சிவகுருநாதன் சோழமண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பு

3.40-3.50

பாசறை மாணவர் உரை

3.50-4.00 : சான்றிதழ் வழங்குதல்

முனைவர் பு. கெஜலட்சுமி முதல்வர், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி

4.00 : நாட்டுப் பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *