POST: 2024-10-22T08:18:12+05:30

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை

பெரம்பலூர் மாவட்டம் 2024-2025

திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி – 5

22.10.2024 செவ்வாய்க்கிழமை

இடம்: சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரம்பலூர்

இளையோர் இலக்கியத் திருவிழா

மாணவர் அறிவிப்புப் பெருவிழா

தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா

வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள்
கன்னல் சாறாய்ப் பிழிந்த கன்னித் தமிழை
எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா

முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு முதல்வரின்
கனவுக்குக் காட்சி விழா

ஔவை ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

நிகழ்ச்சி நிரல்
10.00-10.45 : தொடக்க நிகழ்வு
: தமிழ்த்தாய் வாழ்த்து
:
வரவேற்புரை

முனைவர் பெ. செந்தில்நாதன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்

நோக்கவுரை கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

10.50 -11.20
“தமிழின் அருமை
தமிழர்
பெருமை

பேரா இரா பிரவீனா

டாக்டர் ஆர் கே எஸ் கலை & அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி

11.30-12.00 :

“கைநிறையக் கவிதைகள்

பேரா சா நீலகண்டன்
தேசிய கல்லூரி திருச்சி

தேநீர் இடைவேளை

12.10-12.40
: “மனம் மனமறிய ஆவல்” முனைவர் நா. சாத்தம்மை பிரியா காவேரி மகளிர் கல்லூரி, திருச்சி

12.50-1.20 : சீரிளமைத் திறம் வியப்போம்”

முனைவர் நா ஜெயசீலன் முதல்வர் டாக்டர் ஆர்கே சண்முகம் கல்வியியல் கல்லூரி. கள்ளக்குறிச்சி

1.30-2.30 : உணவு இடைவேளை

2.30-3.00
“உணவுகளும் கனவுகளும்” மருத்துவர் கருணாகரன்

3.40-3,50

“உச்சம் தொட்ட தமிழர் கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்பட பாடல் ஆசிரியர்

பாசறை மாணவர் உரை

3.50-4.00 :

சான்றிதழ் வழங்கி நிறைவுறை முனைவர் வ சந்திர சௌந்தரி கலைப்புல முதன்மையர்
4.00 :

நாட்டுப் பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *