POST: 2024-10-24T10:43:02+05:30

தினமணி 24.10.24 வியாழக்கிழமை
பக்கம் 4

சென்னை

ஆய்வு..

தமிழ் வளர்ச்சித் துறையில்
2024 -25- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை(23.10.24,) ஆய்வு நடத்திய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
உடன்,
துறையின் செயலர் வே.ராஜாராமன்,

இயக்குநர் ந.அருள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *