POST: 2024-10-29T09:41:10+05:30

ஆலோசனைக் கூட்டம்

நேற்று (28.10.24) திங்கட்கிழமை
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் தலைமையில்

பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் திரு வே இராஜாராமன் இ. ஆ. ப.

பேராசிரியர் திரு சுப வீரபாண்டியன்

பத்திரிகையாளர் திரு ப
திருமாவேலன்

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந அருள்

செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் திரு ச செல்வராஜ்

இணை இயக்குநர் திரு கு தமிழ் செல்வராஜன்

மற்றும்

பொதுப்பணித்துறை அலுவலர்கள்
கலந்து கொண்டனர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *