cda37679-e432-4b12-8538-dfd956ae0b9b

அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் வழிபாடு

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி

எரி சுடராய் நின்ற இறைவா போற்றி

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்
திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில்

இராமநாதபுரம் மாவட்டம்

திரு உத்தரகோச மங்கை

அருள்மிகு மரகத நடராஜர்

அருள்மிகு சகஸ்ரலிங்கம்

அருள் திரு மங்களநாதர்

அருள் தரும் மங்கலேஸ்வரர்

தலவிருட்சம் இலந்தை மரம் 3000 ஆண்டுகள் முற்பட்டது

அடியேனின் வழிபாடு திங்கட்கிழமை 30.9.24 அன்று நடைபெற்றது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *