மக்கள் குரல்
3.11.2024
பக்கம் 7
ஞாயிற்றுக்கிழமை
திரு ராம்ஜி
பெரிய புராணம் தனித்தமிழ் நூல்
தமிழ் வளர்ச்சித் துறையின்
இயக்குநர் ஒளவை அருள் கைவண்ணத்தில் எண்ணத்தில்
நிற்கும் படைப்பு.
சென்னை மாநகரத்தின் பட்டியலிட்டபடி சிறப்புகளை கட்டுரை ஆரம்பம்.
முதல் பாடலிலேயே தான் சொல்ல வந்த நாயன்மார்கள் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி விடுகிறார் சேக்கிழார் பெருமான்.
ஆம், பாடலில் 63 எழுத்துக்கள். அவர் பாட எடுத்துக் கொண்ட நாயன்மார்கள் 63 பேர் தானே.
உலகலாம் என்பதில் உகரமும் அலகில் அகரமும் வணங்குவாம் என்பதில் மகரமும் வருவது தனி சிறப்பல்லவா?
பிரணவ மந்திரத்தையே ஒரு
நூல் விண்டுரைக்கிறது எனலாமே…
பெரிய புராணத்துட் கூறப்படும்
கார்காலம், பனிக்காலம்,
இளவேனில் முதலியவை பற்றி சேக்கிழார் கூறும் இடங்களில் அவரது வான நூற் புலமையும் அவ்வப்பருவ கால மாற்றங்களை அளந்து கூறும் அறிவு நுட்பத்தையும் நன்கு உணரலாம் என்று தெளிவுபட
உரைத்திருக்கிறார்.
பெரியபுராணம் கன்னடம்
வடமொழியில் எழுத்துக்களில் கிரந்த தெலுங்கில் ஆங்கிலத்தில
யார் வெளியிடப்பட்டது
யாரால்
என்று விரிவான தகவல்களும் அவை அருளின் ஆய்வில், அவரின் அதீத முனைப்பில்
உதிர்ந்த முத்துக்கள்.

Add a Comment