அண்மையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருப்பூரில் நடைபெற்ற திருக்குறள் விழாவில் துள்ளிக்குதித்து எழுச்சியுடன் மதுரை சோமசுந்தரம் அவர்களை விஞ்சும் அளவிற்கு பந்தயக்குதிரை பாய்ச்சலில் பணியாற்றிய கலைச்செம்மல் எங்கள் கண்களில் இன்றும் ஒளிரும் இளவல் இராஜேஷ் விபத்தில் மாண்டார் என்று புலனத்தில் வந்த துயரச்செய்தி படித்து துன்பமடைந்தேன்.
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற காவியத் தொடர் அண்ணன் சோமசுந்தரம் அவர்களுக்கு
இரங்கல் வரியாக மாறிவிட்ட துயரத்தை என் சொல்வது?
அண்ணன் சோமசுந்தரத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்.
Add a Comment