மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்தார். அருகில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் ஔவை ந.அருள், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வேலூர் முன்னாள் கலெக்டர் திரு.சி.ராஜேந்திரன், 46ஆவது உலகக் கவிஞர்கள் மாநாட்டின் தலைவர் திரு.சேதுகுமணன், கவிஞர் இரவிபாரதி ஆகியோர் உடன் உள்ளனர்…
Add a Comment