பண்பும் பயனும்
மருத்துவமாமணி முகமது ரேலா திருமதி தாஹிரா ரேலா இணையரின்
திருமகள் மரியம்
திரு பென் அலெக்சாண்டர் ஸ்நெல்
திருமண வரவேற்பு நிகழ்வு 18.8.24 ஞாயிற்றுக்கிழமையன்று மாமல்லபுரத்தில் உள்ள கல்தான் சமுத்ரா ஐ மீன் விருந்தகத்தில் பொன்னேரி பிரதாப் கஜேந்திர பாபு நண்பர்களுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்

Add a Comment