உலகத் தமிழ் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் நிருவாகக் குழு கூட்டம்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கத் தலைவருமான
திரு மு. பே சாமிநாதன் அவர்கள் தலைமையில் இன்று (27.11.24) சென்னை அருங்காட்சியகக் கூட்ட அரங்கில் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் 3-ஆம் பொதுக்குழு மற்றும் 15 வது நிருவாகக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு வே ராஜாராமன் இஆப மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந அருள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Add a Comment