POST: 2024-11-30T05:54:45+05:30

எங்கும் திருக்குறள் என்றும் திருக்குறள்.

மதுரையிலுள்ள உலகத் தமிழ் சங்க பெருவளாகத்தில் யாவரும் பார்க்கும் வண்ணம் முகப்பிலுள்ள மதிற்சுவற்றில் அணிசெய்யும் தெரிவு செய்யப்பட்ட அருங்குறள் மணிகளை புது வண்ணம் தீட்டி பொலிவாக்கம் செய்யப்பட்டு
மதிற்சுவர் மாண்புற்றது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *