வாழ்த்து மழை
புதிதாகப்
பொறுப்பேற்றிருக்கும்
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர்
முனைவர் ம. இராசேந்திரன் அவர்களை 8.11.24
வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்து மணி அளவில் சந்தித்து வாழ்த்தி பட்டாடை அணிவித்து மகிழ்ந்தேன்.
படத்தில் உடன் இருப்பவர்கள்
முனைவர் திருமதி சாரதா நம்பி ஆரூரன் மற்றும் முது முனைவர் மருதநாயகம்.

Add a Comment