POST: 2024-12-22T07:53:43+05:30

தமிழ் இசைச் சங்கம்
இராஜா அண்ணாமலை மன்றம்
சென்னை 600104

பண் ஆராய்ச்சியின் எழுபத்து மூன்றாம் கூட்டம்

அழைப்பிதழ்

அன்புடையீர்,

தமிழ் இசைச் சங்கத்தின் தமிழ் இசை ஆராய்ச்சிக் குழுவினரால் நடத்தப் பெறும் பண் ஆராய்ச்சியின் எழுபத்து மூன்றாம் கூட்டம் குரோதி ஆண்டு மார்கழி திங்கள் ஏழாம் நாள் தொடங்கி (22.12.2024 முதல் 25.12.2024 வரை) நான்கு நாள்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.

முனைவர் ஔவை ந .அருள் அவர்கள்
(இயக்குநர்,தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசு)

கூட்டத்தினைத் தொடங்கி வைப்பார்கள்‌

தாங்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

தங்கள் அன்புள்ள

தலைவரும், ஆட்சிக்குழுவினரும்

நிகழ்ச்சி நிரல்
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை

காலை 10.00 மணி
இறை வணக்கம்

சென்னைத் தமிழ் இசைச் சங்கத் தமிழ் இசைக் கல்லூரி மாணவியர்

வரவேற்புரை

பேராசிரியர்
இ சுந்தரமூர்த்தி அவர்கள்
தலைவர்,தமிழ் இசைச் சங்கம் சென்னை

தொடக்கவுரை

முனைவர் ஔவை ந அருள் அவர்கள்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசு

நன்றியுரை. திரு ஏ.சி.முத்தையா அவர்கள்
மதிப்பியல் செயலர்
தமிழ் இசைச் சங்கம்

நாட்டிய நாடகம்
தமிழ் இசைக் கல்லூரி வழங்கும்
அங்கவை சங்கவை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *