POST: 2025-01-05T07:33:01+05:30

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட

உலகத் திருக்குறள் பேரவை

இரத்தினகிரி, இராணிப்பேட்டை மாவட்டம்.

47 ஆம் ஆண்டு

திருவள்ளுவர் விழா

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்

பரிசளிப்பு விழா அழைப்பிதழ்…

அருள் நெறித்தந்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், இரத்தினகிரி

நாள்: 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை: 10.00 மணி

இடம்: இரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் இரத்தினகிரி

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா

நிகழ்வு முறை

நாள் : 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை

இடம் : இரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், இரத்தினகிரி.

முன்னிலை

தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் இரத்தினகிரி

தலைமை தாங்கி

மாண்புமிகு. ஆர்.காந்தி அவர்கள்

பரிசுகளை வழங்குதல்

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர், தமிழக அரசு, சென்னை.

அருளுரை

குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம், 46வது குருமகா சந்நிதானம் தவப்பெருந்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்.

உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர்

மதிப்புமிகு சிறப்பு விருந்தினர்கள்

முனைவர் திரு.ப.வீரமுத்துவேல் அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், சந்திராயன் 3 திட்ட இயக்குநர், விஞ்ஞானி.

முனைவர் திரு. ஔவை ந.அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை தமிழக அரசு, சென்னை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *