POST: 2025-01-07T09:48:41+05:30

https://youtu.be/AIK-POyjU-4?si=Jxa4_TfsF8GV4Epf

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

திரு . மு.பெ.சாமிநாதன் அவர்கள் துறையின் சார்பாக பல்வேறு விருதுகளை வழங்கி விழாப்பேருரை

திருவள்ளுவராண்டு 2055/
மார்கழி 23
07.01.2025
செவ்வாய்க்கிழமை,
மாலை 5.00 மணி

இடம்: தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கம்.
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை.

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை :
முனைவர் ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

தொடக்கவுரை :
திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப..
அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

விழாப்பேருரை :
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

நன்றியுரை
திருமதி கு.ப. சத்தியபிரியா
துணை இயக்குநர் (நி).
தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ்த்தாய் விருது – தென்காசித் திருவள்ளுவர் கழகம்,

கபிலர் விருது – கவிஞர் முத்தரசன் (வயது – 75, பெரம்பலூர் மாவட்டம்),

உ.வே.சா விருது – முனைவர் ஆ. இராமநாதன்
(வயது – 73, சென்னை மாவட்டம்),

கம்பர் விருது –
முனைவர் ம.பெ. சீனிவாசன்
(வயது – 81, மதுரை மாவட்டம்),

சொல்லின் செல்வர் விருது – முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா (வயது – 53, சென்னை மாவட்டம்),

உமறுப்புலவர் விருது – திரு. தா. சையது காதர் ஹீசைன் (வயது – 81, தஞ்சாவூர் மாவட்டம்),

ஜி.யு. போப் விருது – முனைவர் வெ. முருகன் (வயது– 73, சென்னை மாவட்டம்),

இளங்கோவடிகள் விருது – முனைவர் சிலம்பு நா. செல்வராசு (வயது – 68, புதுச்சேரி),

அம்மா இலக்கிய விருது –
முனைவர் சரளா இராசகோபாலன் (வயது – 81, சென்னை மாவட்டம்),

சிங்காரவேலர் விருது –
திரு. மு. சுப்பிரமணி (வயது – 56, தேனி மாவட்டம்),

அயோத்திதாசப் பண்டிதர் விருது – முனைவர் மு. சச்சிதானந்தம்
(வயது – 56, புதுச்சேரி),

மறைமலையடிகளார் விருது – புலவர் இராமலிங்கம்
(வயது – 92, சென்னை மாவட்டம்),

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர்
பா. அருள்செல்வி (வயது – 69, கடலூர் மாவட்டம்),

காரைக்கால் அம்மையார் விருது – முனைவர் கி. மஞ்சுளா (வயது – 56, சென்னை மாவட்டம்),

சி. பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – சட்டக் கதிர் (ஆசிரியர் – முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்),

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – முனைவர்
இரா. அகிலன் (வயது – 45, சென்னை மாவட்டம் – சங்க இலக்கிய உருபனியியல் பகுப்பான் மென்பொருள்)

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது – 2023

1. திருமதி பிரபா ஸ்ரீதேவன்

2. திரு. சீனி இராசகோபாலன்

3. திரு. இந்திரன் (எ)
பி.ஜி. இராஜேந்திரன்

4. திருமதி அலமேலு கிருஷ்ணன்

5. திரு. ருத்ர துளசிதாஸ்
(எ) இளம்பாரதி

6. பேராசிரியர் க. முத்துச்சாமி

7. திரு. நடராஜன் முருகையன்

8. திரு. நிர்மாலயா (எ) எஸ். மணி

9. திரு. இ. பா. சிந்தன்

10. திருமதி கௌரி கிருபானந்தன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *