e3c7bb42-20da-4fa3-bfa6-874832982ec7

48 ஆவது புத்தக கண்காட்சி-சென்னை

2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரை
YMCA உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை

வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை

The Booksellers’ & Publishers’ Association of South India

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

No. 8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006. Tel: 2815 5238

7.1.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி

வரவேற்புரை: திரு. லெ.அருணாச்சலம்

செயற்குழு உறுப்பினர், பபாசி, அருண் பதிப்பகம் சிறப்புரை

தமிழ் எங்கள் மூச்சு

திரு. ஒளவை அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

தமிழே தமிழே, தமிழின் அமுதே

நன்றியுரை

திரு. இராம. கண்ணப்பன்

செயற்குழு உறுப்பினர், பபாசி, கண்ணப்பன் பதிப்பகம்

தினமணி 8.1.2025

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் தமிழ் எங்கள் மூச்சு எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:

தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் தற்போது அதிகரித்து வருகிறது.

தமிழ் இளங்கலை இலக்கியம் படித்தவர்களுக்கு மட்டும் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராகும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது 38 மாவட்டங்களிலும் இலக்கியப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு பரிசுத் தொகைகளும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன.

ஆகவே தமிழ் வளர்ச்சி என்பது வாழ்க்கைக்குமானதாக தற்போது மேம்பட்டு உயர்ந்துள்ளது என்றார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *