விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
கைத்தடிப் பதிப்பகம்
இணைந்து நடத்தும்
நூல் வெளியீட்டு விழா …
செவாலியர் டாக்டர்
வி.ஜி.சந்தோசம் அவர்கள் எழுதிய
“நினைவில் நீந்துபவை”
நூல் வெளியீடு
தலைமை மேன்மைமிகு நீதியரசர்
T.N.வள்ளிநாயகம் அவர்கள்
இறைவணக்கம் – செல்வி வர்ஷினி ஸ்ரீராம்
வரவேற்புரை – திரு.விஜிபி ராஜ தாஸ் அவர்கள்
நூல் வெளியிடுபவர் –
இணைச் செயலாளர் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
மேதகு.சசீந்திரன் முத்துவேல் அவர்கள்
மாண்புமிகு ஆளுநர்
பிரிட்டிஷ் மாகாணம்,பப்புவா நியூ கினியா
வாழ்த்துரை
திரு.மல்லை சத்யா
தலைவர் மல்லைத் தமிழ்ச் சங்கம்
நூல் மதிப்புரை
திரு மு.ஞா.செ.இன்பா
நிர்வாக இயக்குனர் கைத்தடிப் பதிப்பகம்
நூல் பெறுபவர் –
நினைவில் நீந்துபவை
முனைவர் ஒளவை அருள்
இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை
முனைவர்.உலக நாயகி பழனி
இயக்குனர் வளர்ச்சிக் கழகம் (சென்னை)
ஏற்புரை
பல்கலைக்கழகம்
செவாலியர் டாக்டர்
வி.ஜி.சந்தோசம்
நன்றியுரை
சீனி.ராஜகோபாலன்
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
நாள்
12.01.2025
ஞாயிற்றுக் கிழமை
மாலை 3.30 மணிக்கு
இடம்
சிற்றரங்கம்
புத்தக கண்காட்சி YMCA மைதானம்
நந்தனம் (சென்னை)
அகம் மகிழ்வு கொள்ள
அகம் திறந்து வாரீர்
அன்புடன் அழைக்கும்
கைத்தடிப் பதிப்பகம் -விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
மு.ஞா.செ.இன்பா, ஸ்வீட்லின் எல்சின்,
உமா டேவிட், சேவியர்
நட்பில்
பேராயர் ஜான்சன்,டார்வின், ஸ்டில் ஞானம்

Add a Comment