தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை மயிலாடுதுறை மாவட்டம்
2024 2025
திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / தை – 07 20.01.2025 திங்கள் கிழமை இடம்: தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி மயிலாடுதுறை
இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்பு பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு முதல்வரின் கனவுக்குக் காட்சி விழா
ஔவை ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
10.00-10.45
: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
முனைவர் இரா. செல்வநாயகம் செயலர், தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி
:நோக்கவுரை கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர் தலைமையுரை திரு. ஏ.பி.மகாபாரதி, இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்
10.50-11.20
“தமிழின் அருமை தமிழர் பெருமை” கவிஞர் கங்கை மணிமாறன் நல்லாசிரியர்
11.30-12.00
“உச்சம் தொட்ட தமிழர்” கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆசிரியர்
தேநீர் இடைவேளை
12.10-12.40
“மனம் மனமறிய ஆவல்”
லதா ஃப்ரீடா ஜான்
12.50-1.20
: “சீரிளமைத் திறம் வியப்போம்” திரு.பூபதி,
சாகித்ய அகாடமி உறுப்பினர்
1.30-2.30
உணவு இடைவேளை
2.30-3.00
“உணவுகளும் கனவுகளும்” மருத்துவர் ஓவியா ரமணன் செம்பொன்னார் கோவில்
3.10-3.40
“கை நிறையக் கவிதைகள்” முதுமுனைவர் அரங்க.பாரி
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
3.40-3.50
பாசறை மாணவர் உரை
3.50-4.00
: சான்றிதழ் வழங்கி நிறைவுரை முதல்வர், தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி
4.00
: நாட்டுப் பண்

Add a Comment