தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
அரியலூர் மாவட்டம்
2024 2025
திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / தை – 08
21.01.2025 செவ்வாய்க்கிழமை
இடம்: மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கீழ்ப்பழுவூர் – 611 707
இளையோர் இலக்கியத் திருவிழா
மாணவர் அறிவிப்பு பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா
வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா
முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு முதல்வரின் கனவுக்குக் காட்சி விழா
ஔவை ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
நிகழ்ச்சி நிரல்
10.00-10.45
: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
முனைவர் பா.சத்யா
தமிழ்த்துறைத் தலைவர்
:நோக்கவுரை
கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர்
: வாழ்த்துரை
திரு.இரா.கமல் பாபு
செயலாளர் மற்றும் தாளாளர்,
மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
:
10.50-11.20
“தமிழின் அருமை தமிழர் பெருமை”
திரு.சா.நீலகண்டன்
பேராசிரியர், தேசியக் கல்லூரி
11.30-12.00
“கை நிறையக் கவிதைகள்”
திருமதி பிந்து
பேராசிரியர், மருத்துவர் ஆர்.கே.சண்முகம் கலைக்கல்லூரி
12.10-12.40
தேநீர் இடைவேளை
“மனம் மனமறிய ஆவல்”
முனைவர் சோ.மனோன்மணி
பேராசிரியர், உருமு தனலெட்சுமிக் கல்லூரி.
12.50-1.20
:
“சீரிளமைத் திறம் வியப்போம்” முனைவர் வ. சந்திர சௌத்ரி
கலைப்புல முதன்மையர், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
1.30-2.30
உணவு இடைவேளை
2.30-3.00
உணவுகளும் கனவுகளும்” நல்லாசிரியர் திரு.இரா.செல்வகுமார்
மயிலாடுதுறை
3.10-3.40
“உச்சம் தொட்ட தமிழர்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
3.40-3.50
பாசறை மாணவர் உரை
3.50-4.00
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
மேஜர் முனைவர் ம.விஜி
முதல்வர், மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
4.00
: நாட்டுப் பண்

Add a Comment