தமிழ் என் உயிர் மூச்சு
நேற்று மாலை 24.1.25 வெள்ளிக்கிழமை
சுழற்கழக உறுப்பினர்கள் மத்தியில்
தமிழ் என் மூச்சு என்ற அருமையான தலைப்பில் சென்னையில் புகழ்பெற்ற தாஜ் கோரமண்டல்
ஐ மீன் உணவகத்தில் உரையாற்றினேன்.
தலைப்பை வழங்கி பேச அழைத்து பெருமைபடுத்திய சென்னை மெட்ரோ சுழற்கழகத் தலைவர்
இனிய நண்பர்
தொழிலதிபர் சார்ல்ஸ் அவர்களுக்கு நன்றி…
இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment