காலை வணக்கம் February 1, 2025 by avvai குறுஞ்செய்திகள் பிறரை அறிவது அறிவுடைமை தன்னை அறிவது உண்மையான ஞானப்பாதை பிறரை ஆட்கொள்வது தனி பலமாகும் தன்னை ஆட்கொள்வது தன்னிகரற்ற பலமாகும்
Add a Comment