மகாகவி பாரதியார்
143 ஆம் பிறந்த நாள் விழா
அழைப்பிதழ்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம், சென்னை.
பெருந்தகையீர்,
வணக்கம்.
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து 37 ஆண்டுகளாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் பெருமிதமாக நடத்தி வருகின்றனர்.
மகாகவியின் 143 ஆம் பிறந்தநாள் விழா 1-2-2025 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குத் தியாகராய நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபை அரங்கில் நடைபெறும்.
தலைமை
மாண்பமை நீதியரசர் அ.அ.நக்கீரன்
உயர்நீதிமன்றம், சென்னை
மகாகவி பாரதியார் புகழ் பரப்பி வரும் மூன்று பெருமக்களுக்கு விருது வழங்கிப் பொற்கிழி அளித்துப் பாராட்டிச் சிறப்பிப்பார்.
முன்னிலை
ஒளவை அருள்
அமைப்பாளர், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
சிறப்புரை
திருமதி கவிதா ஜவஹர்
தலைப்பு :
பாரதிரப் பாடிய பாரதி
ஜி.சுந்தரேசன்
தலைவர், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
ஸ்ரீராம் நிறுவனங்களுக்காக.
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை
ஒளவை அருள்
நூல் வெளியீடும் – விருது வழங்கலும்
தலைமையுரை
மாண்பமை நீதியரசர் அ.அ.நக்கீரன்
உயர்நீதிமன்றம், சென்னை
விருது பெறுவோர்
பேராசிரியர் கிருங்கை சேதுபதி
கவிஞர் திருமதி சு. கலைமணி
பேராசிரியர் பு.மகேந்திரன்
சென்னை கிருஷ்ணகான சபாவில் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய சார்பில் கவிஞர் பேராசிரியர் பு.மகேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்
சிறப்புரை
திருமதி கவிதா ஜவஹர்
நிரலுரை
டாக்டர் பால சாண்டில்யன்
ஒளிப்பதிவு
கலைமாமணி யோகா
இணைய ஒளியும் – ஒலியும் பதிவு
திரு. நம்பி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
பொன்னேரி பிரதாப்
விழா நிறைவில்
ஒளவையின் தமிழமுது
நூல் விலையில்லா விருந்தாக வழங்கப்பெறும்
https://youtu.be/qYkcFxsCr2c?si=mhzKaAqM_YtPudlW சென்னை கிருஷ்ணகான சபாவில் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய சார்பில் கவிஞர் பேராசிரியர் பு.மகேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்

Add a Comment