தமிழ் வளர்ச்சித் துறை
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
இணைந்து நடத்தும்
தமிழாசிரியர் – மாணவர்
புத்தாக்கப் பயிற்சி
நாள்: 06.02.2025 (வியாழக்கிழமை)
நேரம் : முற்பகல் 10.00 மணி
இடம் : சாராபாய் கலாம் அரங்கம், குமரகுரு பன்முகக் கலை
அறிவியல் கல்லூரி,
சரவணம்பட்டி, கோவை
அழைப்பிதழ்
வரவேற்புரை
முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள்
இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை
முன்னிலையுரை :
முனைவர் தீபேஷ் சந்திரசேகரன் அவர்கள்.
துணை முதல்வர்.
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
நோக்கவுரை
மரபின் மைந்தன் முத்தையா
அவர்கள்
ஆலோசகர், தமிழ்த்துறை. குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
தலைமையுரை :
திரு. பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள்
தலைவர், குமரகுரு கல்வி நிறுவனங்கள்
விழாப் பேருரை :
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
நன்றியுரை முனைவர் சா.மரகதமணி அவர்கள்.
இணைப் பேராசிரியர் (ம) தலைவர், தமிழ்ப் படைப்பாக்கத் துறை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
தமிழாசிரியர்களுக்கானப் பயிற்சி
அமர்வு 1 –
12.00-1.00
தமிழ் இலக்கண மரபும் மாற்றமும்
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் சென்னை
அமர்வு 2 – – 2.00-3.00
தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் பண்பாட்டு நீட்சியும்
முனைவர் ச.குருஞானாம்பிகா கோயம்புத்தூர்
அமர்வு 3 3.00-4.00
தமிழ் இலக்கியத்தின் நோக்கும் போக்கும்
தாமல் கோ.சரவணன்
காஞ்சிபரம்
மாணவர்களுக்கானப் பயிற்சி
அமர்வு 1
12.00-1.00
நிற்க அதற்குத் தக
தாமல் கோ.சரவணன்
காஞ்சிபுரம்
அமர்வு 2 –
2.00-3.00
காண்டீபம் எழுக!
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்
அமர்வு 3
3.00-4.00
கல்லூரி வளாகத்தினைப் பார்வையிடல்
மாலை 4.00 நிறைவு விழா
ஒருங்கிணைப்பு
முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள்
ஆய்வு வளமையர்,
உகைத் தமிழ்ச் சங்கம். மதுரை

Add a Comment