டாக்டர் அம்பேத்கார் அரசினர்
கலைக் கல்லூரி (த)
வியாசர்பாடி,சென்னை-39
முத்தமிழ் விழா
மற்றும்
முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழா
நிகழும் திருவள்ளுவராண்டு 2056 மாசித்திங்கள் 2 ஆம் நாள் (14.02.2025) வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணி அளவில்,
இக்கல்லூரியின் முத்தமிழ் விழாவும், முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழாவும் ஒருங்கே நடைபெறவிருக்கின்றன.
இவ்விருபெரும் விழாவில் தமிழ் நலம் நாடும் தகைசால் பெரியோரும், மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டு தமிழ்த்தேன் பருக அழைக்கிறோம்.
அன்புடன்
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
முனைவர் பூ.சீனிவாசன்
இணைப்பேராசிரியர்,
தமிழ்த் துறைத்தலைவர்
தலைமையுரை
முனைவர் சி.கலைமகள்
கல்லூரி முதல்வர்
பரிசுகள் வழங்கிப் பாராட்டுரை நல்குதல்
முனைவர் ஔவை ந.அருள்
இயக்குநர்,தமிழ் வளர்ச்சித்துறை
சிறப்புரை
முனைவர் உலகநாயகி பழனி
இயக்குநர்,தமிழ் வளர்ச்சிக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்
நன்றியுரை
இரா.மகாலட்சுமி
இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு
தொகுப்புரை
முனைவர் ச.சற்குருநாதன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
நாட்டுப்பண்
அழைப்பின் மகிழ்வில்,
முதல்வர், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள்& மாணவர்கள்!!












Add a Comment