ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி
9. கண்ணகி தெரு, மடிப்பாக்கம் – புழுதிவாக்கம். சென்னை – 600 091.
35 ஆம்
ஆண்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்!
வணக்கம், நமது பள்ளியின் 35வது ஆண்டு விழா 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.
முனைவர். ஒளவை அருள் நடராஜன், அவர்கள் இயக்குநர். தமிழ் வளர்ச்சி துறை, தமிழ்நாடு அரசு
பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குக் காசோலைகள் வழங்கி சிறப்புரையாற்றுவார்கள்
கலைமாமணி, நாவேந்தர் திரு. நாகை முகுந்தன், அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவாளர்
பொதுத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்ற அன்புடன் இசைந்துள்ளார்கள்.
இப்படிக்கு, தங்கள் நல்வரவை நாடும் பிரின்ஸ் கல்விக் குழுமம், தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவ – மாணவியர்

Add a Comment