எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள்
2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கி விழாப் பேருரை
திருவள்ளுவராண்டு 2056/ மாசி 17 01.03.2025 சனிக்கிழமை, காலை 9.30 மணி
இடம்: தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கம், இராஜா அண்ணாமலைபுரம், சென்னை.
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை :
முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
தொடக்கவுரை :
திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப..
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
விழாப்பேருரை :
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
நன்றியுரை திருமதி தே. ஜெயஜோதி தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்

Add a Comment