




சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
வரவேற்பு
முனைவர் கோ. பழனி பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை
வளாக இயக்குநர்
தலைமை
முனைவர் ஆ. ஏகாம்பரம்
பேராசிரியர்-தமிழ் இலக்கியத்துறை
முன்னிலை
இரா. தெ.முத்து, வே.மணி
வாழ்த்துரை
சிகரம் ச.செந்தில்நாதன் முனைவர் ஔவை ந. அருள்
பொழிஞர்
பிரளயன்
நாடகவியலாளர்
பொருண்மை
கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காவியம் கலையும் கோட்பாடும்
நிகழ்ச்சித் தொகுப்பு செல்வன் லோ.சதிஷ்குமார் முதுகலை இரண்டாம் ஆண்டு
நன்றியுரை
செல்வி கா.லத்திபா பானு முதுகலை முதலாம் ஆண்டு
இடம்:
பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை 600 005
நாள்: 07.03.2025
நேரம்: பிற்பகல் 03.00 மணி
Add a Comment