
திரு சுப்பிரமணியன் நடராஜன் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது.
எங்கள் பெற்றோர் மீது அளப்பரிய அன்பும் பரிவும் பொழிந்த பண்பாளராகத் திகழ்ந்தவர்
என்னுடைய மனைவிக்கு முதன் முதலாக சென்னையில் அண்ணா சாலையில் செஞ்சுரி வணிக வளாகத்தில் தன் உடன் பிறந்தவர்களுடன் நடத்தி வந்த கணினி சார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை வழங்கிய பெருந்தகையாவார்.
அண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்
நெருங்கிய உறவுகளான வழக்கறிஞர் கருணாநிதி
திருமதி சாந்தி எழில்
ஆகியோருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Add a Comment