ec65e9fd-41ce-4632-8736-e4c24512e9ae

தமிழ் மன்ற விழா

கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி

தேசிய தர மதிப்பீடு ‘B-கிரேடு தகுதி பெற்ற கல்லூரி

அரசு உதவிபெறும் & பச்சையப்பன் அறக்கட்டளையை சார்ந்த கல்வி நிலையம்

அண்ணா நகர் கிழக்கு,
சென்னை – 600 102.

காலை: ஆடவர்
மாலை: இருபாலர்
தமிழ்த்துறை
நடத்தும்
தமிழ் மன்ற விழா

தலைப்பு

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

முனைவர் ப. அனுராதா
இணைப்பேராசிரியர் – தமிழ்த்துறை கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்

தலைமை உரை

முனைவர் வா.மு.சே.ஆண்டவர் முதல்வர் (ம) தமிழ்த்துறை தலைவர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழ் மன்ற சிறப்புரை

முனைவர் ஔவை ந. அருள் இயக்குனர், தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசு

நன்றியுரை
முனைவர் மு.உமா
உதவிப்பேராசிரியர்-தமிழ்த்துறை

நாட்டுப்பண்

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

முனைவர் கு. சிவகாமி உதவிப்பேராசிரியர்

முனைவர் ஸ்டெல்லா ராணி உதவிப்பேராசிரியர்

முனைவர் செ.செந்தில்குமார் உதவிப்பேராசிரியர்

முனைவர் பி. பிரபா உதவிப்பேராசிரி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *