POST: 2025-03-28T09:47:43+05:30

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

தமிழால் முடியும்

வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி

26.03.2025, 27.03.2025, 28.03.2025

இடம் : டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி

பெருந்தகையீர்!,

வணக்கம்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டின் முத்திரைகள் சுமந்த முத்தமிழைத் தாய்மொழியாகப் பெற்றுத் தழைக்கும் தவப்பேறு வாய்த்தவர்கள் நாம்.

அந்தப் பெருமித உணர்வோடு, எம்மொழிக்கும் தாயாய் இலங்கும் நம் செம்மொழிக்குச் சீரணிகள் பலபுனைந்து சிறப்புச் செய்வது நம் தலையாய கடன் என்பதை நிகழ்கால வானத்தின் வளர்பிறைகளுக்கு வளமுறக் கற்பிக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.

அவ்வகையில், தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஆற்றிவரும் அரிய பணிகளில் ஒன்று ‘தமிழால் முடியும்’ என்னும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சியாகும்.

இவ்வாண்டும் எழிலார்ந்த தமிழை எவ்வண்ணம் கையாண்டு எல்லாத் துறைகளிலும் ஏற்றமிகு தோற்றத்தை எய்தலாம் என்பது குறித்த பட்டறிவுப் பயிற்சி கள்ளக்குறிச்சியில் நிகழ்கிறது.

போட்டித்தேர்வுகளில் தமிழ்,
தமிழும் மொழிபெயர்ப்பும், கணினித்தமிழ், ஊடகத்தமிழ் என்னும் நால்வகைப் பொருளில் நற்றமிழ் முழுதறிந்த
இருபத்து நான்கு நாவலர்கள் நல்லுரையாற்றிச் சிறப்புக்க உள்ளார்கள்.

அரசுக் கல்லூரிகளில் தெரிவு செய்யப் பெற்ற தமிழ்வழிக் கல்வி பயிலும் அறிவார்ந்த மாணவக் கண்மணிகள் பலரும் இவ்வினிய நிகழ்வில் பங்கேற்றுப் பயன்பெற உள்ளனர்.

துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்து தூய தமிழ் வளர்க்கும் தமிழ் வளர்ச்சித் துறையின் தொடர்பணிகளுக்குத் துணை நிற்கும் உணர்வாளர்கள் அனைவரையும் நிகழ்ச்சியில் பங்கேற்க அன்புடன் அழைத்து மகிழ்கின்றேன்.

ஔவை அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2056, பங்குனி 12, நாள்: 26.3.2025 புதன்கிழமை நேரம் காலை 10.00 மணி

10.00-10.10:

:

தொடக்க நிகழ்வு

தமிழ்த்தாய் வாழ்த்து

10.10.10.55 : ஊடகத் தமிழ்

திரு.கோவி.லெனின்

இதழாளர், சென்னை

10.55 – 11.40 : தமிழும் மொழிபெயர்ப்பும்

திருமதி கே. வி. ஷைலஜா மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் திருவண்ணாமலை

தேநீர் இடைவேளை

12.00 – 12.45 : தமிழும் மொழிபெயர்ப்பும்

திரு.அசதா

எழுத்தாளர்- மொழிபெயர்ப்பாளர்,விழுப்புரம்

12.45-01.30 : ஊடகத் தமிழ்

கவிஞர் ராசி. அழகப்பன்

திரைப்பட இயக்குநர், சென்னை

01.30 02.30:

உணவு இடைவேளை

02.30-03.15 : கணினித் தமிழ்

முனைவர் க.சண்முகம்

உதவிப்பேராசிரியர்,

எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர்

03.15-04.00 : போட்டித் தேர்வுகளில் தமிழ்

திரு.முத்துவேலு இராமமூர்த்தி

எழுத்தாளர், விழுப்புரம்

தேநீர் இடைவேளை

04.15-05.00 : போட்டித் தேர்வுகளில் தமிழ்

செல்வி ஜெ. மீனாட்சி

போட்டித்தேர்வு பயிற்றுநர் திருவண்ணாமலை

திரு. பாவலர் சு.வேலாயுதம்

05.00-05.45 : தமிழும் மொழிபெயர்ப்பும்

முதுகலைத் தமிழாசிரியர், திருவண்ணாமலை.

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2056, பங்குனி 13, நாள் : 27.3.2025 வியாழக்கிழமை நேரம் காலை 10.00 மணி

10.00-10.45

: தமிழும் மொழிபெயர்ப்பும்

திரு.பவா செல்லதுரை

எழுத்தாளர், திருவண்ணாமலை

10.45-11.30

: கணினித் தமிழ்

முனைவர் கு.இலட்சுமி

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை

தேநீர் இடைவேளை

11.45-12.30

: ஊடகத் தமிழ்

முனைவர் சு. பிரேம்குமார்

உதவிப்பேராசிரியர், முதுகலைத் தமிழாய்வுத்துறை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை

12.30-01.15

: தமிழும் மொழிபெயர்ப்பும்

திரு. முத்தமிழன் சை.அ.சையத் அஜ்மல் தஹசீன்

அருணை இலக்கிய மன்றம். திருவண்ணாமலை

01.15 02.15 :

உணவு இடைவேளை

02.1503.00

: போட்டித் தேர்வுகளில் தமிழ்

முனைவர் .ப. தாமரைக்கண்ணன்

முதல்வர். டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழுப்புரம்

03.00-03.45 :

ஊடகத் தமிழ்

கவிஞர் கங்கை மணிமாறன்

மயிலாடுதுறை

தேநீர் இடைவேளை

04.00-04.45 :

ஊடகத் தமிழ்

முனைவர் இரா. சங்கர்

தமிழ்த்துறைத் தலைவர் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவண்ணாமலை

04.45-05.30

: கணினித் தமிழ்

கவிதாயினி திருமதி காயத்ரி

ஊடகவியலாளர், தேவிகாபுரம்

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2056, பங்குனி 14, நாள்:28.3.2025 வெள்ளிக்கிழமை நேரம் காலை 10.00 மணி

10.00 – 10.45

: கணினித் தமிழ்

10.45-11.30 :

போட்டித் தேர்வுகளில் தமிழ்

முனைவர்.ம.எஸ்தர் ஜெகதீசுவரி

பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை

திரு.சு.இராமகிருஷ்ணன், எம்.பி.ஏ

இ.அ.ப தேர்வு பயிற்றுனர், சென்னை

தேநீர் இடைவேளை

11.45 – 12.30

: தமிழும் மொழிபெயர்ப்பும்

12.30-01.15 :

போட்டித் தேர்வுகளில் தமிழ்

01.15 02.15:

02.15-03.00 :

ஊடகத் தமிழ்

திரு.அ.மதிவாணன்

மேனாள் துணை இயக்குநர்

கல்லூரிக்கல்வி இயக்ககம், சென்னை

பேராசிரியர். இரா.பிரவீனா

தமிழ்த் துறைத் தலைவர்,

டாக்டர் ஆர். கே. சண்முகம் கலைமற்றும் அறிவியல் கல்லூரி கள்ளக்குறிச்சி

உணவு இடைவேளை

திருமதி வை.பிந்து

உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை

டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி

திரு.பெ.பாண்டியன்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

டாக்டர் ஆர்.கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி

03.00 – 03.45 :

தமிழும் மொழிபெயர்ப்பும்

தேநீர் இடைவேளை

04.00 – 04.45 :

ஊடகத் தமிழ்

04.45- 05.30 :

தமிழும் மொழிபெயர்ப்பும்

திருமதி ர.சுபலட்சுமி

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி

திரு.பா.பன்னீர்செல்வம்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள்ளக்குறிச்சி

முனைவர் கு. மோகனசுந்தர்

நிர்வாக அலுவலர், முதல்வர்

சிறப்பு விருந்தினர் உரை

டாக்டர் ஆர். கே .எஸ் கல்வி நிறுவனங்கள்

மரு. க. மகுட முடி

தலைவர், டாக்டர் ஆர். கே. எஸ் கல்வி நிறுவனங்கள்

05.45

:

சான்றிதழ் வழங்கி நிறைவுரை

ஔவை அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *