கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் கருத்தரங்கம் வைரமுத்தியம் என்னும் தலைப்பில் 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லீலா பேலஸ் ஐ மீன் விருந்தகத்தில்
நடைபெற்றது.
வைரமுத்து படைப்புகள் -ஒரு சமூக கண்ணோட்டம் என்னும் தலைப்பில் கன்னட மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே மலர்விழி பேராசிரியர் பிரசிடென்சி பல்கலைக்கழகம் பெங்களூரு அவர்களுக்கு நினைவுப் பரிசு விழாக்குழு சார்பாக வழங்கி மகிழ்ந்தேன்.




Add a Comment