சட்டமன்றப் பேரவையில் (16.4.25 )
தமிழ் வளர்ச்சித்துறைக்குப் பாராட்டு
தமிழ் வளர்ச்சித் துறையைப் பொறுத்தவரையிலே கொள்கைக் குறிப்பேடுகளைப் பார்த்தபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
பிற துறைகளின் கொள்கைக் குறிப்பேட்டை விட ரொம்ப updated ஆக அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக வெறும் கொள்கைக் குறிப்பேட்டை சடங்குத்தனமாகக் கடந்து விடாமல் பல்வேறு செய்திகளையும் தரவுகளையும் கொண்ட ஒரு அருமையான முயற்சியாக இந்தக் கொள்கைக் குறிப்பேடு அமைந்திருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த அரங்கத்திலே பதிவு செய்ய
நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
-திரு சிந்தனைச்செல்வன்
சட்டமன்ற உறுப்பினர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழக சட்டப்பேரவையில்
16.4.25 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொள்கை விளக்க குறிப்பும் மாண்புமிகு அமைச்சர் பெருந்தகையின் புதிய அறிவிப்புகளும்

Add a Comment