POST: 2025-04-25T07:56:09+05:30

தமிழ்க்கடல் ஔவை நடராசன்
பிறந்த நாள் புகழ் வணக்கம்

(24.04.1936-21.12.2022)

தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார்
ஔவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும்
முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே
என்றும் நும் நினைவில்

கண்ணன்
அருள்
பரதன்.

அப்பாவின் 90 ஆம் பிறந்த நாள் நினைவாக (24.4.25 ) வியாழக்கிழமை அன்று இல்லத்திலுள்ள மிகைப்பிரதியான 100 நூல்களை அண்ணா நகரில் உள்ள அரசுக் கிளை நூலகத்திற்கு கொடையாக அப்பாவின் தனிச்செயலாளர் பொன்னேரி பிரதாப் வாயிலாக வழங்கப்பட்டது… அவ்வண்ணமே தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் திரு கஜபதிக்கு தட்டச்சர் பணியாணை வழங்கி மகிழ்ந்தேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *