
தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளத்தில் அனைத்து விருதாளர்கள் எனும் தலைப்பின் கீழ் 1978 ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் சுரதாவில் தொடங்கி, 2025 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெற்ற பெரும்புலவர் மு. படிக்கராமு வரையில் மொத்தம் 791 விருதாளர்களின் பெயர்கள் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
இப்பட்டியலில் 735 ஆம் எண்ணில் சிங்காரவேலர் விருது பெற்ற எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது
(இப்பட்டியலில் தகைசால் தமிழர் விருதாளர், 2015 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பெற்ற தமிழ்ச்செம்மல் விருதாளர்கள், 2016 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பெற்று வரும் உலகத் தமிழ்ச் சங்க விருதாளர்கள், 2022 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பெற்று வரும் உச்சரிப்பு விருதாளர்கள், சங்க மொழியியல் விருதாளர்கள் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன)


Add a Comment