தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித் துறை
நடத்திய
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான
திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி,
நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்
இன்றும் நாளையும்
மே 6, செவ்வாய்க்கிழமை
மற்றும்
மே 7, புதன்கிழமை
மாலை 4.30 முதல் 5 மணி வரை
ஒளிபரப்பாகிறது.
காணத் தவறாதீர்கள் !
ccccccccccccccccccccc

Add a Comment