WhatsApp Image 2025-05-19 at 10.23.12 AM

குமரிக்கடலிலுள்ள்அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச்சிலைக்கு137 நாட்களுக்குப் பிறகு உவகையோடு வருகை

உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை.

வெள்ளி விழா – மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா.

ஒன்றே உலகம்!

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்

தமிழ்நாடு மாணவர்

தழுவிய மாநாடு – 2

திருவுருவச் சிலை நிறுவிய மாண்பமை தொல்காப்பிய மாபெரியவர் கலைஞர்.

வெள்ளி விழா எடுத்த தமிழ் நாட்டின் மாண்பமை தகைமையாளர், முதல்வர்

இடம்:

திருவள்ளுவர் திருவுருவச் சிலை, கன்னியாகுமரி.

நாள்: தி.ஆ. 2056, வைகாசி-3 (17-05-25) சனிக்கிழமை

ஒன்றே உலகம்!

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்!!

உலகத் திருக்குறள் சமுதாய மையம்

அரசு பதிவு எண் : 45/2022

தலைமை அலுவலகம்:

திருக்குறள் தொல்காப்பியர் நகர், பெரிய ஓபுளாபுரம் கிராமம், கும்முடிப்பூண்டி – 601 201 திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. :

chakkaravarthim64@gmail.com

+91 9944727076

உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை.

வெள்ளி விழா – மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா.

இடம்:

திருவள்ளுவர் திருவுருவச் சிலை, கன்னியாகுமரி.

நாள்:

8.. 2056, 4-3 (17-05-25) சனிக்கிழமை

நேரம்:

காலை 7:00 மணி முதல்

தொல்காப்பியம் அரங்கேற்றம்:

திருவள்ளுவர் மைந்தர் அ.திலக் குணபாலன், பொற்றையடி, கன்னியாகுமரி.

திருக்குறள் முற்றோதல்;

வசனம், உரை, பாடல், ஆடல்,நாட்டியம், இசை, கும்மி போன்ற அமைவில், தமிழ்நாடு முழுவதும் இருந்து, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்த இருக்கிறார்கள்.

வெள்ளி விழா:

திருவள்ளுவரின் திருவுருவச் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, நினைவு பரிசு மற்றும் விருதுகள் வழங்கல்.

சிறப்புரை ஆற்றி விருதுகள் வழங்குதல்: அவ்வை அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *