Capture

காண்போம். கற்போம்..

தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும்
திருக்குறள் வினாடி வினாப் போட்டி

பகுதி – 1

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 7.5.25 புதன்கிழமை யன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

பகுதி – 2

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *