சிவ நேயப் பேரவை
மடிப்பாக்கம், சென்னை.600 091 8438437000-158mgs@gmail.com
கலை இலக்கியம் சொற்பொழிவு கவியரங்கம், தொண்டு
25.05.2025 ஞாயிற்றுக்கிழமை
இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம், A/c 27-ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061
70ஆம் அகவை பிறந்தநாள் காணும் மணிவாசகர் பதிப்பக மேலாளர் திரு இராம. குருமூர்த்தி திருமதி கு.உமாராணி இணையருக்கு பாராட்டு விழா
3.00 இறைவணக்கம்
சிவத்திரு மா. சுப்பையா
3.30 நடனம்
“குமாரி R. அமிர்தா”
கலைநன்மணி திருமதி வதா அரவிந்தன் மாணவி
கல்வி உதவி வழங்குதல்:
கல்வி வள்ளல் திரு T.N. முத்துகுமாரசாமி
4.00 ஈச நேசன் மகஸ்ரீயின் நூல் வெளியீடு
வேலூர் மாவட்ட
சிவன் கோயில்கள் 108
வெளியிட்டு வாழ்த்துபவர்
கவிஞர் திரு பொதிகை விஜயகிருஷ்ணன்
முதல்பிரதி பெறுவோர்:
கவிஞர் வள்ளல் கார்முகிலோன் கவிஞர் சுப. சந்திரசேகரன்
5.00 70ஆம் அகவை பிறந்த நாள் காணும் மணிவாசகர் பதிப்பக மேலாளர் திரு இராம. குருமூர்த்தி திருமதி கு. உமாராணி இணையருக்கு பாராட்டு விழா
பாராட்டும் வாழ்த்தும்
சிவ நேயப் பேரவை நிறுவனர் ஈசநேசன் மகஸ்ரீ இணையர்
மாண்பமை முனைவர் ஒளவை ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழக அரசு
பெருமையுடன் வாழ்த்துபவர்கள்
மாண்பமை திரு USSR நடராஜன்
கலைமாமணி டி.கே எஸ் கலைவாணன் மாண்பமை வள்ளல் திரு கார்முகிலோன் கவிமாமணி விஜயலட்சுமி மாசிலாமணி [விஜிமா] மாண்பமை ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் மற்றும் பெருந்தகைகள்
கவியரங்கம் .24 வரிகள் மட்டும் “நீரும் அமிழ்தாகி விடும்”
கவித்தலைமை:
கவிமாமணி திரு லிங்கராஜா
அரங்கம் வரும் கவிகாள்! தமிழமுதத் கவிகள் செவி தருவீர் அவைக்கு வருக! அன்பைத்தருக!

Add a Comment