உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
International Institute of Tamil Studies
அறிஞர்கள் அவையம்
நிகழ்வு-1
நாள் : 29.05.2025, காலை: 10.00 மணி
நிகழிடம்: மாநாட்டுக் கூடம்,
அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை.
நிகழ்வினைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை
திரு. மு. பெ. சாமிநாதன் மாண்புமிகு அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.
தலைமையுரை
திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு) தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
அறிமுகவுரை
திரு. வே. இராஜாராமன் இ. ஆ. ப. செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.
வாழ்த்துரை
முனைவர் ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை.
கலந்துரையாடலின் முடிவில் நிறைவுக் கருத்துரை
திரு. த. உதயச்சந்திரன் இ. ஆ. ப.
முதன்மைச் செயலாளர், நிதித்துறை. ஆணையர், தொல்லியல் துறை. தலைவர், தமிழ் இணையக் கல்விக்கழகம்.
தமிழியல் ஆய்வுகள்
நிகழ்ந்தனவும் நிகழ வேண்டியனவும்
நிகழ்வு -1 குறித்த நோக்கவுரை
முனைவர் அ. சதீஷ்
இணைப்பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
தமிழ் அகராதியியல்
என்னும் பொருண்மையில் உரை நிகழ்த்தும் வல்லுநர்கள்:
பேரா. பா. ரா. சுப்பிரமணியன்
பேரா. க. பாலசுப்பிரமணியன்
பேரா.வ. ஜெயதேவன்
பேரா. வெ. முருகன்
பேரா. பெ. மாதையன்
பேரா. கி. அரங்கன்
பேரா. ப. பாண்டியராஜா
பேரா. ரா. ஜெயராமன்
திரு. எம். கண்ணன்
முனைவர் அ. ஜேம்ஸ்
முனைவர் மா. பூங்குன்றன்
முனைவர் கு.அரசேந்திரன்
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
நன்றியுரை
திரு. கோபிநாத் ஸ்டாலின்
இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
இவர்களுடன் நிறுவனப் பேராசிரியர்கள் அறிஞர்கள் ஆய்வாளர்கள் மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.
அனைவரும் வருக…
M.K.Stalin
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் #அறிஞர்கள்_அவையம் என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி!
தமிழ்மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் – இனி நிகழவேண்டியவை குறித்தும், துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துகேட்கும் தமிழ்வளர்ச்சித் துறையின் இந்தத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் !

Add a Comment