1657878274182751

அறிஞர்கள் அவையம் விழா – முதல்வர் வாழ்த்து

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் #அறிஞர்கள்_அவையம் என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி!

தமிழ்மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் – இனி நிகழவேண்டியவை குறித்தும், துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துகேட்கும் தமிழ்வளர்ச்சித் துறையின் இந்தத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *