தமிழ் வளர்ச்சித் துறை
ஜூன் 3
“செம்மொழிநாள் விழா”
நாள்: 03.06.2025, செவ்வாய்க்கிழமை, காலை 10.15 மணி
இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை.
ஜூன் 3
“செம்மொழி நாள் விழா”
பெருந்தகையீர், வணக்கம்.
தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்ததற்கிணங்க,
03.06.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும்
செம்மொழி நாள் விழாவில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
தலைலை வகிக்கவுள்ளார்கள்.
மாண்புமிகு துணை முதலமைச்சர்
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்கிறார்கள்.
தாங்கள் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வே.ராஜாராமன், இ.ஆ.ப..
அரசு செயலாளர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
நிகழ்ச்சி நிரல்
நாள் : 03.06.2025 நேரம் :
காலை 10.15 மணி
இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை.
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை :
திரு. நா.முருகானந்தம் ஆ.ப., அவர்கள் தலைமைச் செயலாளர்
கலைஞர் செம்மொழித்தமிழ் விருது வழங்கி செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் ஐவருக்கு உதவித் தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்கி தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
முன்னிலை
: திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு துணை முதலமைச்சர்
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர்
திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள்
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
நன்றியுரை
திரு. வே.ராஜாராமன். இ.ஆ.ப.,அவர்கள் அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
நாட்டுப்பண்
சிறப்பு நிகழ்ச்சிகள்
காலை 10.20 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்ச் செம்மொழி குறித்த கண்காட்சியினைப் பார்வையிடல்
தமிழ் மொழி உருவாக்கம், தொல்லியல் சான்றுகள், செம்மொழித் தகுதி,
செவ்வியல் நூல்கள்
(1815 முதல் 1950 வரை வெளிவந்தவை).
2021 முதல் 2025 வரை
செம்மொழி நிறுவனம்,
தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட நூல்கள்
கலைஞர் கருவூலம் (த.இ.க.க) மற்றும் ஒளிப்படங்கள்
காலை 10.36 மணி
“முத்தமிழறிஞரின் முத்தமிழ்”
கலை பண்பாட்டுத் துறை வழங்கும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி
காலை 10.50 மணி
பகல் 11.16 மணி
: “எல்லோர்க்கும் எல்லாமுமாய்” முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறித்த ஆவணப்படம்
(மாநில திட்டக் குழு)
: “செம்மொழி நாள்” குறும்படம் (செய்தித்துறை)
பிற்பகல் 12.00 மணி
செம்மொழியின் தனிச்சிறப்பு
அதன் தொன்மையே!
அதன் இளமையே! – பட்டிமன்றம்
தலைமை:
சொல்லின் செல்வர்
திரு. சுகி சிவம் அவர்கள்
அதன் தொன்மையே!
அதன் இளமையே!
புலவர் இரெ.சண்முகவடிவேலு
புலவர் மா.இராமலிங்கம்
பேராசிரியர் பர்வீன் சுல்தானா
திரு. சே.மோகனசுந்தரம்

Add a Comment