WhatsApp Image 2025-06-06 at 08.51.28_d6e7375b

தமிழ் நாயன்மார்கள்

2025 ஆம் ஆண்டின்
42 ஆவது
பாரதிய வித்யா பவன்
நிகழ்ச்சி

உறவுச் சுரங்கம்
இணைந்து வழங்கும்
(ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்)
தமிழ் நாயன்மார்கள்

வாரம் 55
வெள்ளி
6 ஜூன் 2025 மாலை 6.00
பாரதிய வித்யா பவன்,
மயிலாப்பூர்,
சென்னை

வரவேற்புரை
பேராசிரியர்
முனைவர் உலகநாயகி பழனி
தலைவர் – உறவுச் சுரங்கம்
தொகை அடியார்கள் 9 பேர் பற்றிய மூன்று அறிஞர்களின் உரை

முனைவர் மு.துர்க்கா
MA (d), MA (public Administration) M.Sc (Yoga), Mphil, Ph.d. NET, PGOCA தமிழ்த் துறை,உதவிப் பேராசிரியர், சோனா கல்லூரி, சேலம்

  1. தில்லைவாழ் அந்தணர் புராணம்
  2. பொய்யடிமை இல்லாத புலவர் புராணம்
  3. பத்தராய்ப் பணிவார் புராணம்

மருத்துவர். ரா. ஸ்ரீ ஹரி
துணைப் பேராசிரியர், மருத்துவ உடலியங்கியல் துறை. பி எஸ் பி (PSP) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம். ஒரகடம், சென்னை

  1. பரமனையே பாடுவார் புராணம்
  2. சித்தத்தை சிவன்பாலே வைத்தார் புராணம்
  3. திருவாரூர்ப் பிறந்தார் புராணம்

முனைவர் வே. மகேஸ்வரி தமிழ்ப் பேராசிரியர்,திண்டிவனம் வட்டம்

  1. முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணம்
  2. முழு நீறு பூசிய முனிவர் புராணம்
  3. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்

விருது வழங்கி உரை ஆற்றுவார் திரு. ஔவை அருள்

‘விருது பெறுவோர்கள்’
‘ஆசிரியர் மணி விருது’
திரு. கே. சௌந்தர ராஜ்

“நல்லோர் விருது’
திருமதி. சாவித்திரி நடராஜன்

அனைவரும் வருக…,
தமிழ் அமிழ்தம் பருக…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *