IMG-20250613-WA0190

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001

மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792

பேராசிரியர் பாண்டுரங்கனார் பைந்தமிழ்ப் பயணம்

இடம்

நாள்

: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்

: 10-06-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி

தலைமையுரை : முனைவர் யோகீசுவரன் பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை

சிறப்புரை : முனைவர் கவிஞர் செல்வ கணபதி பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை

மகிழ்வுரை : மரு. கண்ணன் பாண்டுரங்கன்

உங்கள் வருகை எங்கள் உவகை!

முனைவர் ஔவை. அருள் நடராசன் தலைவர்

முனைவர் ப.தாமரைக்கண்ணன் செயலாளர்

புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

டி.ஏசாயா குமார் தலைவர்

பா.ஆசீர் பாண்டியன் பொதுச் செயலாளர்

போதகர் மேக்ஸ் பிரேம்சன் கிளைத் தலைவர்

சென்னை ஒய்.எம்.சி.ஏ.

ஆ.டென்னிஸ் பெசானியோ செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *