POST: 2025-06-13T10:11:40+05:30

https://www.facebook.com/share/v/15mGW7E9hY/?mibextid=oFDknk

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

வே. தில்லைநாயகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
சிறப்புத் தமிழ்க்கூடல்
(163,164)

அழைப்பிதழ்

திருவள்ளுவர் ஆண்டு 2056,
வைகாசி -30 நாள்:
13.06.2025 (வெள்ளி)
நேரம்: முற்பகல் 11.00 மணி
நிகழிடம்: கூட்ட அரங்கம்,
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

வரவேற்புரை
முனைவர் சு. சோமசுந்தரி அவர்கள்
ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

தலைமை
முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள்
இயக்குநர் (மு.கூ.பொ),
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

தமிழ்க்கூடலுரை

வே. தில்லைநாயகத்தின் நூலகத் தமிழ்

திரு. க. அரிஅரவேலன் அவர்கள்
கல்வியாளர்,
மதுரை

தமிழாய்விற்கான
நுண்ணறிவுக் கருவிகள்

பேராசிரியர் ஆதி. ஸ்ரீ முருகன் அவர்கள்

முன்னாள் பேராசிரியர்.
நூலகத் தகவல் அறிவியல் துறை. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

நன்றியுரை
முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர்,
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

அனைவரும் வருக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *