POST: 2025-06-14T08:58:52+05:30

திருவள்ளுவர் கழகம், தென்காசி.

10-06-2025 முதல் 15-06-2025 முடிய ஆறு நாட்கள்

98-ஆவது ஆண்டுத் திருக்குறள் விழா

அழைப்பு

2056 வைகாசி 31,
சனி 14-6-2025 மாலை 5-30 மணி முதல் இரவு 9-00 மணி வரை

தலைமை

: டாக்டர். திரு. ஔவை அருள்

கருத்தரங்கம்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை.

வரவேற்புரை : திரு. சு. சுடலைமுத்து

வாழ்த்துரை : “பன்மொழிப் புலவர்” திரு. இரா.கோ. இராசாராம் அறங்காவலர் குழுத் தலைவர், சங்கராஸ்ரமம், ஐந்தருவி.

வள்ளுவரின் கூர்நோக்கில் வாழ்வியல் “தமிழ்ச்செம்மல்” டாக்டர். திரு. ஜெ. பத்மானந்தன்

வள்ளுவரின் அருளும் பொருளும் : திருமதி. செண்பகக் குழல்வாய்மொழி, மலேசியா.

தெய்வப்புலவர் வழியில் பாட்டுக்கொரு புலவன் : முனைவர். திரு.க. சின்னப்பா

நன்றியுரை : திரு. இரா. கிருஷ்ணன், துணைச் செயலர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *